Bribery of students

img

கல்லூரி தேர்வில் காப்பியடிக்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்டவர் பணி நீக்கம்

தமிழ் பல்கலைக்கழக பி.எட்., தொலைதூரக் கல்வி தேர்வில், காப்பியடிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை மாணவர்களிடம், லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.